சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2022 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/09/2022

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2022

 சிறுபான்மையின மாணவர்களின் ( முஸ்லிம், கிறிஸ்தவர்கள்)  கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2022


மேலே குறிப்பிட்ட காலத்திற்குள்,  மாணவர்கள் ( வகுப்பு 1-12  )  அனைவரும் விண்ணப்பித்து, நிகழ் கல்வி ஆண்டிற்கான 2022-23  கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்.. 


https://scholarships.gov.in/

No comments:

Post a Comment