நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

26/08/2022

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

IMG_20220826_093232

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459