TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

24/07/2022

TET தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு TRB அறிவிப்பு

 

IMG_20220723_224136

TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்


இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது


TET தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Click here to download pdf TRB Letter

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459