SGT - மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றும் தொடரும் - ஆசிரியர் மலர்

Latest

08/07/2022

SGT - மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றும் தொடரும்

 நேற்றைய இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு  வரிசை எண் 92 வரை மட்டுமே மாலை வரை நிறைவு பெற்றதாக தகவல்.  மீண்டும் இன்று காலையிலிருந்து தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459