ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு ( BRTEs ) மாற்றுப் பணி - SPD உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

06/07/2022

ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு ( BRTEs ) மாற்றுப் பணி - SPD உத்தரவு.

ஒவ்வொரு வட்டாரத்திலும் உபரியாக உள்ள ஆசிரியப் பயிற்றுநர்களை அருகிலுள்ள வட்டாரங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக மாற்றுப் பணியில் ( TEMPORARY DEPUTATION ) பணியமர்த்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459