கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

03/07/2022

கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களின் பணி ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459