பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரி விரிவுரையாளர் ஊதியத்தை, முன்னர் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகமே தொடர்ந்து வழங்கும் - கல்லூரிக்கல்வி இயக்ககம் - ஆசிரியர் மலர்

Latest

 




13/07/2022

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரி விரிவுரையாளர் ஊதியத்தை, முன்னர் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகமே தொடர்ந்து வழங்கும் - கல்லூரிக்கல்வி இயக்ககம்



பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை, முன்னர் வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகமே தொடர்ந்து வழங்கிட வேண்டும் என கல்லூரிக்கல்வி இயக்ககம் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459