10.08.2022 ( புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

13/07/2022

10.08.2022 ( புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஆடித்தபசு திருநாள் 10.08.2022 புதன் கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி , கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ( Iocal Holiday ) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட நாளில் அரசு தேர்வு ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் , தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது.மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 ( Under Negotiable Instrument Act 1881 ) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது . இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களுக்கும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்பு ( Govermment பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் Securities ) தொடர்பாக அவசர் தெரிவிக்கப்படுகிறது.என மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459