குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

05/07/2022

குறுவள மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்!

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வள மையங்களிலும் அரசு மற்றம் அரசு உதவிப் பெறும் அனைத்து வகை பள்ளிகளை உள்ளடக்கிய குறு வள் மையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே வரையறுக்கப்பட்ட குறு வள மையங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பொதுவாக அனைத்து வட்டார வள் மையங்களிலும் ஒரே அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1. CRC wise Schools allotment details...

2. CLUSTER - SCHOOL MAPPING User Manual

No comments:

Post a Comment