ASIRIYAR MALAR NEWS - ஆசிரியர் மலர்

Latest

30/07/2022

ASIRIYAR MALAR NEWS

🌻🅰️ SIRIYARⓂ️ALAR NEWS



TRB Polytechnic Lecture - Provisional Selected List Published CLICK HERE TO DOWNLOAD 

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது CLICK HERE TO DOWNLOAD 

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு படிவத்தை தவிர வேறு எந்த படிவமும் கையாள அறிவுறுத்தப்படவில்லை - CEOs meeting கருத்துப் பதிவில் SCERT Director அதிவுறுத்தல். CLICK HERE TO DOWNLOAD

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD 

1.20 லட்சம் இடங்களுக்கு 4.07 லட்சம் பேர் விண்ணப்பம்! அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் -ராமதாஸ் CLICK HERE TO DOWNLOAD 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விரைவில் CLICK HERE TO DOWNLOAD

1. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்கள் சார்ந்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Click here

2. சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா - வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்! Click here

3. 2022 -23 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை -31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு Click here

4. முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க பள்ளிக் கல்வித் துறைக்கு யோசனை!!! Click here

5. ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கா ? பலன் என்ன ? பிரச்சினை என்ன? Click here

6. மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 800 மருத்துவர்களை நியமிக்க முடிவு Click here

7. தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு!!! Click here

8. விடுதி காப்பாளர் ஒய்வு பெற்றால் ஆண்டு இறுதி வரை பணியாற்றலாம் Click here

9. CBSE Exam 2023: அடுத்த ஆண்டு முதல் CBSE பாடத்திட்டத்தில் மாற உள்ள சில முக்கிய தகவல்கள் Click here

10. தமிழக அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு : உயர்நீதிமன்றம் உத்தரவு Click here

11. வேளாண் கல்லூரி: மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு Click here

12. கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.. ஆக.16 வரை நீட்டிப்பு - சென்னை பல்கலை அறிவிப்பு Click here

13. ENNUM EZHUTHUM-LEARNING OUTCOMES - PDF Click here

14. இனி 10 பைசா செலவில்லாமல் PG படிக்கலாம்... UGC அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி! Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459