📌State EMIS Team Promotion பணி மேற்கொள்ள இருப்பதால்,
📌மாணவர்கள் தற்போது இருக்கும் வகுப்பின் Section எண்ணிக்கையும்
📌Promote செய்யப்பட இருக்கும் வகுப்பின் Section எண்ணிக்கையும் சமமான அளவில் இருக்கும் போது
📌அடுத்த வகுப்பில் Same section-ற்கு மாணவர்கள் Promote செய்யப்படுவர்.
📌எனவே அதற்கேற்றவாறு Section & Medium Create செய்யும் பொழுது இடர்பாடுகள் தவிர்க்கப்படும்.
No comments:
Post a Comment