அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

22/06/2022

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக்கல்வி - அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் 2022-23 ஆம் கல்வி ஆண்டு - Science Centre , Mobile Science Lab , i Mobile , Lab on a Bike & Young Instructor Leader programs - நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்குதல்- சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட Agastya programs களைப் புதுப்பித்தல் - புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிய அறிவியல் வளாகம் அமைக்க அனுமதி வழங்குதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459