IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்ய புதிய படிநிலை - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/04/2022

IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்ய புதிய படிநிலை

 IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் காணப்பட்ட நிலையில் செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IMG-20220415-WA0007


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459