5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

22/04/2022

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
*சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

*தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

No comments:

Post a Comment