14.03.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/03/2022

14.03.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 
BT Deployment Instruction Proceedings - Download here...

No comments:

Post a Comment