DEE - இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.: தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

25/02/2022

DEE - இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.: தொடக்க கல்வி இயக்குநர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்குநரது செயல்முறைகள் ந.க.எண் 756 டி1/2021 நாள் 15.2.2022 இல் தெரிவிக்கப்பட்ட அட்டவணையில் உள்ளபடி 28.2.22 மற்றும் 2.3.22 இல் நடைபெறவுள்ள  இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

Proceedings : click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459