10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

25/02/2022

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு சரிவர நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment