நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy - ஆசிரியர் மலர்

Latest

31/01/2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy

Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission - Polling Personnel - Formation of Committee for Scrutiny of Election . Duty exemption applications - Orders Issued . நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? 💢நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவோர்... ⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள், ⭕கர்ப்பிணிகள், ⭕பாலூட்டும் தாய்மார்கள், ⭕மாற்று திறனாளிகள் மற்றும்
⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459