தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்-கடைசி தேதி:21.01.2022 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

20/01/2022

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்-கடைசி தேதி:21.01.2022

 தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலையின் பெயர்: இயக்குனர்
மொத்த காலி பணியிடங்கள்-01
கல்வித்தகுதி :மாநில அரசாங்கத்தில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எரிக்கப்பட்ட அரசு கல்வி நிறுவனத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.01.2022

மேலும் இந்த வேலைவய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.CLICK HERE

No comments:

Post a Comment