இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

20/01/2022

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை வாய்ப்பு

 இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளன. இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:பணியின் பெயர் அசிஸ்டன்ட் சீனியர் ஆபீசர்

மொத்த காலி பணியிடங்கள் 15
இவ் வேலைக்கான தகுதி சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு துறைகளிலும் அல்லது அரசு நிறுவனங்களில் பணியாற்றி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


FULL DETAILS CLICK HERE

No comments:

Post a Comment