எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் அரசு வேலை-கடைசி தேதி: 21.01.2022 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

20/01/2022

எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் அரசு வேலை-கடைசி தேதி: 21.01.2022

 தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.


இவ் வேலைக்கான கல்வித் தகுதி தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் இவ்வேலை பற்றிய முழு விபரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment