தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/12/2021

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த மற்ற 7 பேருக்கு மரபணு மாற்றம் அடைந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459