ஜனவரி 3 முதல் 6-12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் - அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/12/2021

ஜனவரி 3 முதல் 6-12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் - அரசாணை வெளியீடு!

அரசாணை எண் : 882 - 03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி 6-12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடர்வதற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459