வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

07/10/2021

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வேலை வாய்ப்பு அறிவிப்பு

 


வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் - ல் Assistant Professors, Faculty Research Associates, Research Associates, Hindi Officers, IT Engineers (Data Centre), IT Database Administrators, Software Developers பணியிடங்கள் 

IBPS Recruitment 2021 - Apply here for Assistant Professors, Faculty Research Associates, Research Associates, Hindi Officers, IT Engineers (Data Centre), IT Database Administrators, Software Developers Posts - Last Date: 14.10.2021

IBPS .லிருந்து காலியாக உள்ள Assistant Professors, Faculty Research Associates, Research Associates, Hindi Officers, IT Engineers (Data Centre), IT Database Administrators, Software Developers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 14.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IBPS 

பணியின் பெயர்: Assistant Professors, Faculty Research Associates, Research Associates, Hindi Officers, IT Engineers (Data Centre), IT Database Administrators, Software Developers 

தகுதி: B.E/ B.Tech/ MCA/ M.Sc/ Ph.D/ PG Degree

ஊதியம்:

  • Assistant Professor ரூ.1,66,541/- 
  • Faculty Research Associate ரூ. 98,651/- 
  • Research Associate ரூ.74,203/- 
  • Hindi Officer ரூ.74,203/- 
  • IT Engineer (Data Centre) – ரூ. 59,478/- 
  • IT Database Administrator – ரூ. 59,478/- 
  • Software Developer and Tester (Frontend, Backend) – ரூ. 59,478/-

வயது வரம்பு: விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். அதாவது,

தேர்வு செயல்முறை: Online Exam, Skill Test, Item writing Exercise, Group Exercises, Presentation Exercise மற்றும் Personal Interview

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.10.2021 முதல் 14.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2021

Notification for IBPS  2021: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment