தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

07/10/2021

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு

 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் எலக்ட்ரீஷியன் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக புதுக்கோட்டை கொடுக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

பணியின் பெயர் : எலக்ட்ரீஷியன்

கல்வித்தகுதி : 10th pass

பணியிடம் : புதுக்கோட்டை

தேர்வு முறை : Interview

மொத்த காலியிடங்கள் : 10

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி தேதி : விரைவில் அறிவிக்கப்படும்.

  CLICK HERE JOB DETAILS .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459