8-ம் வகுப்பு கல்வி தகுதிக்கு அலுவலக உதவியாளர் வேலை-பள்ளிகள் சுயநிதியின் கீழ் பணியாற்ற ஆசிரியர்கள் தேவை-கடைசி தேதி: 02.11.2021 - ஆசிரியர் மலர்

Latest

 




24/10/2021

8-ம் வகுப்பு கல்வி தகுதிக்கு அலுவலக உதவியாளர் வேலை-பள்ளிகள் சுயநிதியின் கீழ் பணியாற்ற ஆசிரியர்கள் தேவை-கடைசி தேதி: 02.11.2021


 குருவப்பா மேல்நிலைப்பள்ளி அலுவலக உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநிலை:நிரந்தர பணி
இனம்: இருபாலரும் (ஓசி- பொதுப் பிரிவு)
அரசு நிர்ணய சம்பள விகிதம் (15700-58100) தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாள்: 02.11.2021-காலை 10 மணி
நடைபெறும் இடம் குருவப்பா மேல்நிலைப்பள்ளி நெய்க்காரப்பட்டி.
தேர்வு நாளன்று வருகின்ற பொழுது அனைத்து அசல் கல்வி சான்றிதழ் அவருடன் நேரில் வரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இ பலியல் சுய நிதியின் கீழ் பணியாற்ற கீழ்க்கண்ட பாடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள்-2
 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள்-1
 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்-1
முகவரி: குருவப்பா மேல்நிலைப்பள்ளி எஸ் கே சி நகர், நெய்க்காரப்பட்டி, பழனி, திண்டுக்கல் மாவட்டம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459