1-8 வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

01/10/2021

1-8 வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 சென்று பாடம் கற்பிக்கும் "மக்கள் பள்ளித் திட்டம்" - ஆரம்ப கட்ட பணிகளை தொடங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

.com/img/a/



With reference to the announcement cited , a mission mode " Makkal Palli " programme is planned to be implemented to bridge the learning gaps / losses owing to lack of access to structured education during the lockdown for students schools of studying from Classes 1 to 8 across the state.


The Prime objectives of the programme are : 

• To provide learning in a non - school , closer to home , small cohort set - up involving HMs , teachers and volunteers using a hamlet based outreach program.

• To reinforce the learning input provided by the school using the " Makkal Palli " programme One volunteer will oversee the learning progress of approximately 15-20 students


 Orientation 

• Volunteers will be trained & oriented on " Makkal Palli " programme 

• Brief Volunteer training programmes will be conducted offline / online 

• " Makkal Palli " learning centers and volunteer engagement to be monitored by the Village leve committee . 

• District level committee is to ensure the smooth functioning of " Makkal Palli " at every Village through supportive visits 

• District functionaries to encourage sharing of inter - block innovative practices 

• The State officials shall create a scope for inter - district cross learning on various best practices observed across the state.


 After rolling out the programme , the rewards and recognition will be done as follows : 


• Top performing students , volunteers and teachers to be recognised at Panchayat , District and State level 

• Top performing Committees to be rewarded and recognised by Government officials at each level with appropriate media coverage 

• Volunteer incentive framework to be designed to ensure committed delivery of " Makkal Palli " programme 

• Volunteers to be honoured with certificates

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459