இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) வேலை வாய்ப்பு

 


இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள Superintending Engineer (Vigilance) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.*

நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி (RBI)


பணி : Superintending Engineer (Vigilance)


கல்வித் தகுதி :


வயது வரம்பு:


விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 60 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.


ஊதியம் : ரூ.3,25,000 முதல் ரூ.3,50,000 மாதம்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.rbi.org.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.09.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


The Chief General Manager


Human Resource Management Department


Reserve Bank of India


Central Office


20th Floor, Central Office Building


Shahid Bhagat Singh Marg, Fort


Mumbai - 400 001


தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rbi.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment