இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு

 


இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள Vice President பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.*


நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)


மேலாண்மை : மத்திய அரசு


மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்களுக்கு நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி : Vice President


கல்வித் தகுதி :


Ropeways:


AICTE, NAAC அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேக்கானிக்கல் பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும், Design, Execution, Operation, Maintenance of Cable Propelled Transit(CPT) system பணிகளில் குறைந்தபட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


Passenger Convenience Infrastructure:


Engineering, Commerce, Economics, Transportation பாடங்களில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Engineering துறையில் முதுநிலைப் பட்டம், Management, Economics, Transportation, CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும், அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in/#/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ravinder.nhlml@nhai.org latest எனும் மின்னஞ்சல் முகவரிக்கும், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் அஞ்சல் வழியில் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:


Sh. Ravinder


Director/COO


National Highways Logistics Management Limited


(NHLML)


G-5 & 6 Sector 10 Dwarka


New Delhi-110075


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அஞ்சல் விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.09.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு முறை :


விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு இன்றி Deputation அடிப்படையில் தேர்ச செய்யப்படுவர்.


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment