ரூ 73ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

03/09/2021

ரூ 73ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 


மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர், வேளாண் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இப்பணியிடங்களுக்கு ரூ.73 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)


மேலாண்மை : மத்திய அரசு


மொத்த காலிப் பணியிடங்கள் : 23


பணி : Assistant Director, Agricultural Engineer மற்றும் Assistant Geologist உள்ளிட்ட 23 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


கல்வித் தகுதி:


Assistant Director - Plant Pathology/ Agriculture/ Botany பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Agricultural Engineer - Electronics Engineering அல்லது Instrumentation Technology பாடங்களில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Assistant Geologist - Geology/ Applied Geology/ Geo-exploration/ Mineral Exploration/ Engineering Geology/ Geo-chemistry/ Marine Geology/ Earth Science & Resource Management/ Oceanography and Coastal Area Studies (Coastal Geology) / Environmental Geology/ Geo-informatics பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :


ஊதியம் : ரூ.73,200 மாதம்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் 16.09.2021 என்ற தேதிக்குள் விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.09.2021 அன்றுக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம் :


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459