மத்திய அரசின் Satluj Jal Vidyut Nigam (SJVN) துறையில் வேலை வாய்ப்பு- . கல்வி தகுதி : பொறியியல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய அரசின் Satluj Jal Vidyut Nigam (SJVN) துறையில் வேலை வாய்ப்பு- . கல்வி தகுதி : பொறியியல்

 


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Satluj Jal Vidyut Nigam (SJVN) துறையில் காலியாக உள்ள Field Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.66 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.*


நிர்வாகம் : Satluj Jal Vidyut Nigam (SJVN)


மேலாண்மை : மத்திய அரசு


பணி : Field Engineer


மொத்த காலிப் பணியிடங்கள் : 08


வயது வரம்பு :


கல்வித் தகுதி : Engineer


அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Electrical/ Electrical & Electronics Engineering/ Mechanical Engineering போன்ற பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


மேலும், பணியில் 02 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதியம் : மாதம் ரூ.66,000 மாதம்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sjvn.nic.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதற்கான நகலினை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.09.2021 முதல் 20.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அஞ்சல் முகவரி : Advt. No. 96/2021, O/o GM (Recruitment), SJVN Limited, Shakti Sadan, Corporate Head Quarters, Shanan Shimla, HP-171006


தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sjvn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment