(Coal India நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

13/09/2021

(Coal India நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 

🔖🔖இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) காலியாக உள்ள 588 பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021

பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம் தேர்ச்சி


🚦விண்ணப்ப கட்டணம் : General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-SC / ST / PwD – கட்டணம் கிடையாது


🚦விண்ணப்பிக்க கடைசி தேதி  : 09.09.2021


🚦சம்பள விவரம் குறைந்தபட்சம் :  ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை


ரூ.1,80,000/- சம்பளம் கோல் இந்தியாலிமிடெட்டில் 588 காலிப்பணியிடம் அறிவிப்பு

 

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) காலியாக உள்ள 588 பணிக்குகாலிப்பணியிட அறிவிப்பு உள்ளதாகஅறிவித்துள்ளதுஇந்த வேலைக்குவிண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021

 

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) மேற்கு வங்காளம்கொல்கத்தாவைத்தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக்கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறைநிறுவனம் ஆகும்இந்நிறுவனம்இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ85% பங்களிக்கிறது.

 

 

இதுநிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிகபெரிய நிறுவனமாக உள்ளதுஇந்நிறுவனத்தில்ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.இந்தநிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee பணிக்கு 588 காலிப்பணியிடம்உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதுவிருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினைபயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.


வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் : Coal India Limited

பணியின் பெயர்  : Management Trainee

காலிப்பணியிடங்கள்  : 588 Mining – 253

 

பணியிடங்கள் Electrical -117


பணியிடங்கள் : Mechanical -134


பணியிடங்கள் : Civil – 57


பணியிடங்கள் : Industrial Engineering – 15


பணியிடங்கள் : Geology -12


விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்

தேர்வு செய்யப்படும் முறை :  Graduate Aptitude Test in Engineering (GATE) –2021 தேர்வுமதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்


வயது பதிவாளர்கள் : 04.08.2021 தேதியில்அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராகவும்அதிகபட்சமாக 56 வயதிக்ரு மிகாமல்உள்ளவராகவும் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி : 

Geology – Geology அல்லது Applied Geology அல்லது Geophysics அல்லது Applied Geophysics ஆகிய பாடங்களில் M.Sc./ M.Tech டிகிரி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.மற்ற பிரிவுகள் – பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவுகளில் BE/ B.Tech/ B.Sc. (Engg.) பட்டம்தேர்ச்சி


விண்ணப்ப கட்டணம் : General (UR)/ OBC (Creamy Layer & Non-Creamy Layer)/ EWS – ரூ.1,180/-SC / ST / PwD – கட்டணம் கிடையாது

 

விண்ணப்பிக்க கடைசி தேதி  : 09.09.2021

 

சம்பள விவரம் குறைந்தபட்சம் :  ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை

NOTIFICATION-

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD-PDF



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459