B.E. B.Tech, கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

02/09/2021

B.E. B.Tech, கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்

  செப்டம்பர் 14-ல் Rank List வெளியீடு.


செப்.17 - 24 வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு.


செப்.27 - அக்., 17 வரை பொதுக் கலந்தாய்வு. 


அக்.19 - 23 வரை துணைக்கலந்தாய்வு.


அக்.24,25 SCA, SC கலந்தாய்வு.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459