TN EMIS செயலியில் தினமும் ஆசிரியர்களின் வருகையினை பதிவு செய்ய வேண்டும் - STATE EMIS TEAM - ஆசிரியர் மலர்

Latest

03/08/2021

TN EMIS செயலியில் தினமும் ஆசிரியர்களின் வருகையினை பதிவு செய்ய வேண்டும் - STATE EMIS TEAM

 


images

அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -STATE EMIS TEAM


அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவை TN EMIS செயலியில் தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும்


CEOs, please ask the HMs mark attendance for all kinds of staff. The application is already available. Your district programmers are aware of it.


Most urgent,

Kind attention to all,

As the schools have started... Kindly ask the schools to mark Teacher's Attendance daily without fail in EMIS app. Mark  Today's attendance immediately  via EMIS App.


EMIS APP UPDATE DIRECT LINK

https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459