EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

12/08/2021

EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி?

 


EMIS FLASH NEWS

IMG_20210810_191918

✳️தற்போது EMIS Portal  teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

✳️அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல்லைப் ( Password ) பயன்படுத்தி எமிஸ் வலைத்தளத்தைத் திறந்து தடுப்பூசி போட்ட ( Covid vaccination details ) விவரங்களை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Vaccination details update செய்யும் வழிமுறைகள்:

✳️ Go to Emis Web site.
EMIS login>ஆசிரியர் தங்களுடைய username / Password>dashboard ல் > My profile ஐ கிளிக் செய்யவும். அவற்றில் தோன்றும் vaccination details பதிவு செய்து Save கொடுக்கவும்.

✳️அனைவரும் இப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459