ரூ. 80,000/- வரை சம்பளம்;12th Pass; துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள். - ஆசிரியர் மலர்

Latest

01/08/2021

ரூ. 80,000/- வரை சம்பளம்;12th Pass; துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள்.

 தலைமை காவலர் பணிக்கு 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

பணி:Head constable

காலிப்பணியிடங்கள்:115

பணியிடம்:இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை:ONLINE

தேர்வு செய்யப்படும் முறை:Written Test / Interview

வயது:

Head constable - 18 to 25 years

Age relaxation as per central government norms (OBC - 3 Years, SC, ST - 5 years).

விண்ணப்பிக்க கடைசி தேதி:05.08.2021 

சம்பள விவரம்:ரூ. 25500 - ரூ. 81100/-

விண்ணப்ப கட்டணம்:Others - Rs. 100/-

SC/ST/PWD/Women - No Fee

கல்வி தகுதி:12th pass

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.ssbrectt.gov.in/recruitments.aspx

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://drive.google.com/file/d/1ihDrE9jQwblPd3VMz8_ITTuG4skSIAag/view

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459