ரூ.50000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் ஏராளமான வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ரூ.50000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் ஏராளமான வேலை வாய்ப்பு

  பெங்களூரு : 'BEL ஆட்சேர்ப்பு 2021 ' அறிவிப்பு வெளியாகி உள்ளது. BEL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Trainee Engineer -I, Project Engineer-I Posts பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.08.2021க்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அறிவித்துள்ள நிறுவனம்: பெல்

மொத்த காலி பணியிடங்கள்: 511
என்னென்ன பணியிடங்கள்: Trainee Engineer -I, Project Engineer-I Posts
வேலை செய்ய வேண்டிய இடம் : பெங்களூரு

கல்வி தகுதி

வயது வரம்பு : Trainee Engineer -I 25 வயது, Project Engineer-I 28 வயது உள்ளவர்கள் , வயது சலுகை குறித்து பிடிஎப்பில் பாருங்கள்.
கல்வி தகுதி: B.E/B.Tech உள்ள பணிக்கு ஏற்ப கல்வி தகுதி உள்ளது( செய்தியுடன்இணைக்கப்பட்ட பிடிஎப் பைலை பாருங்கள்)
தேர்வு செய்யப்படும் முறை Merit Selection (மெரிட் தேர்வு) முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,

ஊதியம்

ஊதிய விவரம்
Trainee Engineer -I
முதல் வருடம்- ரூ. 25,000/-
இரண்டாவது வருடம்- ரூ. 28,000/-
மூன்றாவது வருடம் - ரூ. 31,000/-

Project Engineer-I
முதல் வருடம் - ரூ. 35,000/-
இரண்டாவது வருடம் - ரூ. 40,000/-
மூன்றாவது வருடம் - ரூ. 45,000/-
4வது வருடம் - ரூ. 50000/-Click here to job notification

.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


No comments:

Post a Comment