10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடியாக இருக்கு.. மிஸ் பண்ணாம அப்ளே பண்ணுங்க - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடியாக இருக்கு.. மிஸ் பண்ணாம அப்ளே பண்ணுங்க

  சென்னை: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காயர் போர்டு நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

MSME எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காயர் போர்டு நிறுவனத்தில் உதவியாளர், கிளார்க், மேலாளர் என பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

36

பணி வாரியாக:

Senior Scientific Officer - 01

Scientific Assistan - 01

Showroom Manager Gr.III - 04

Assistant - 09

Upper Division Clerk - 04

Junior Stenographer - 04

Mechanic - 01

Hindi Typist - 01

Lower Division Clerk - 01

Salesman - 05

Training Assistant - 03


Machine Operator - 01


கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 10ஆம் வகுப்பு, ஐடிஐ, சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்


ஊதியம் : ரூ. 19,900 - ரூ.1,77,500


வயது வரம்பு: 25 முதல் 40 யது


மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது

2 வகையான தேர்வுகள் (1 எழுத்துத் தேர்வு + 1 நேர்முகத் தேர்வு)

விண்ணப்பக் கட்டணம் - Senior Scientific Officer, Scientific Assistant பணியிடங்களுக்கு விண்ணிப்பவர்கலுக்கு ரூ 500.

showroom Manager மற்றும் Assistant பணியிடங்களுக்கு விண்ணிப்பவர்கலுக்கு ரூ 400.

இதர பணியிடங்களுக்கு ரூ.300

எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 15, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களை
http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf

விண்ணப்பிக்க

Click here to online apply


. இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே

No comments:

Post a Comment