நாளை ( 05.08.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நாளை ( 05.08.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

 


தூத்துக்குடி  பனிமய மாதா கோவிலில், நடைபெற்று வரும் வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நாளை  பனிமய மாதாவின் உருவ பவனி நடைபெற உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை ( ஆகஸ்ட் 5 ) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment