அண்ணா பல்கலை. மறு தேர்வு அட்டவணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10/06/2021

அண்ணா பல்கலை. மறு தேர்வு அட்டவணை வெளியீடு!

 

ANNA%20UNI%20(1)_11

பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு தேதிகள் கொண்ட கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. https://aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மறு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 21 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment