இன்றைய கொரோனா பாதிப்பு விபரம் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10/06/2021

இன்றைய கொரோனா பாதிப்பு விபரம் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக சரிய தொடங்கி உள்ளன. தினசரி பாதிப்புகள் 20 ஆயிரத்திற்கும் கீழே சென்ற நிலையில் தற்போது 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.24/7 முகாம்.. செப்டம்பருக்குள் 70 கோடி பேருக்கு வேக்சின் முதல் டோஸ்.. நிதியமைச்சகம் நம்பிக்கை லாக்டவுன் காரணமாக தினசரி கேஸ்களில் சரிவு ஏற்பட்டு வருகின்றன. கேஸ்கள் குறைவதால், தமிழகத்தில் லாக்டவுனில் மேலும் தளர்வுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எத்தனைதமிழ்நாட்டில் இன்று 16813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 358 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 28528 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.பலிதமிழ்நாட்டில் இன்று 32049 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2091646 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 188664 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2308838 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிலவரம்சென்னையில் இன்று 1223 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 12210 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2236 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 21184 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 1390 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13102 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.சோதனைதமிழ்நாட்டில் இன்று 181920 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் செய்யப்பட அதிகபட்ச டெஸ்ட் இதுதான். தமிழ்நாட்டில் இன்று 171237 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2,86,90,398 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது 


No comments:

Post a Comment