அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு . - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு .நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில்.. Junior Nurse பணியிடம்.. நல்ல சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது

  

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் Junior Nurse பணியிடத்துக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.


இந்த பணியை பெற பிளஸ் 2 உடன் Diploma in General Nursing படிப்பு முடித்திருக்க வேண்டும். நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி 12-07-2021 ஆகும். ஒரே ஒருவர் பணியிடம்தான் உள்ளது. விண்ணப்பிக்க தகுதியான வயது 28 வயது வரை ஆகும்.
One person is to be selected for the post of Junior Nurse in Tirunelveli Government Medical College 


தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12-07-2021 அன்று Tirunelveli Medical College,Palayamkottai,Tirunelveli-627011 என்ற முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும். அப்போது விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து அசல் ஆவணங்களையும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.


தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட மேலும் விவரங்களை http://nie.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment