இன்றைய ராசிபலன் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இன்றைய ராசிபலன்

 


சென்னை: பிலவ வருடம் ஆனி 13 ஆம் தேதி ஜூன் 27,2021 ஞாயிற்றுக்கிழமை. திருதியைத் திதி பகல் 03.54 மணிவரை அதன் பின் சதுர்த்தி திதி. திருவோணம் இரவு 01.21 மணி வரை அதன் பின் அவிட்டம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.மேஷம்சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆலய தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. பண வரவு அதிகரிக்கும்.ரிஷபம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்திற்காக கடன் வாங்குவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மிதுனம்சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் செல்லும் போது கவனம் தேவை.கடகம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும்.சிம்மம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் தொடர்பாக பேசலாம்.கன்னிசந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் தொடர்பாக பேசலாம்.துலாம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.விருச்சிகம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.தனுசுசந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். நோய் பாதிப்புகள் நீங்கும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.மகரம்சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்வதால் பேச்சில் தடுமாற்றம் வரும். உறவினர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கும்பம்சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். பண வரவுக்கு ஏற்ப செலவுகள் வரும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.மீனம்சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment