இன்றைய பஞ்சாங்கம் - ஜூன் 18, 2021 - வெள்ளிக்கிழமை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

18/06/2021

இன்றைய பஞ்சாங்கம் - ஜூன் 18, 2021 - வெள்ளிக்கிழமை

 


நாள்: பிலவ வருடம் ஆனி 4 ஆம் தேதி ஜூன் 18,2021 வெள்ளிக்கிழமைதிதி: அஷ்டமி திதி இரவு 08.39 மணிவரை அதன் பின் நவமி திதிநட்சத்திரம்: உத்திரம் இரவு 09.37 மணிவரை அதன் பின் ஹஸ்தம் யோகம்: வியாதிபாதம் நாமயோகம் கரணம் : பத்தரை அதன் பின் பவம்சித்தயோகம் இரவு 09.37 மணிவரை அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் 1 ஜீவன் 1/2 நல்ல நேரம்:காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை தவிர்க்க வேண்டிய நேரம்: ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை சூலம் மேற்கு சூலம் பரிகாரம் வெல்லம்'

No comments:

Post a Comment