Flash News : பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையர் நியமனம் - தமிழக அரசு. - ஆசிரியர் மலர்

Latest

15/05/2021

Flash News : பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையர் நியமனம் - தமிழக அரசு.

 

IMG_20210514_211716

புதிய அரசு பதவியேற்று பல்வேறு  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுவரும் நிலையில் பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

IMG_20210514_220002

IMG_20210514_220012

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459