ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - ஆசிரியர் மலர்

Latest

15/05/2021

ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

 


IMG_20210511_223618

ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்; இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம் என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஆல் பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459