பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளபள்ளி , கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் - தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியீடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளபள்ளி , கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் - தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியீடு

 வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.


*ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.


*ஆன்லைன்  வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

IMG_20210526_193855

IMG_20210526_193903

No comments:

Post a Comment