ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் ஆசிரியர் - அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக வாழ்த்துச் செய்தி! - ஆசிரியர் மலர்

Latest

03/05/2021

ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் ஆசிரியர் - அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக வாழ்த்துச் செய்தி!

 வாழ்த்துச் செய்தி :

 நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று , தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று , தமிழக மக்களுக்கு விடியலைத் தரப் போகின்ற மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் ஆசிரியர் - அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

IMG-20210503-WA0000

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459