மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 19.05.2021 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

19/05/2021

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 19.05.2021

 ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 16,99,225 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

8210

6522

1624

64

2

செங்கல்பட்டு

120228

103643

15237

1348

3

சென்னை

456496

402139

48326

6031

4

கோயமுத்தூர்

125151

97040

27189

922

5

கடலூர்

40290

33858

6016

416

6

தர்மபுரி

14360

11948

2321

91

7

திண்டுக்கல்

21970

19062

2631

277

8

ஈரோடு

37107

28711

8186

210

9

கள்ளக்குறிச்சி

16865

14206

2541

118

10

காஞ்சிபுரம்

53480

46072

6657

751

11

கன்னியாகுமரி

35614

26503

8603

508

12

கரூர்

12582

10339

2122

121

13

கிருஷ்ணகிரி

24986

18083

6738

165

14

மதுரை

50610

38765

11126

719

15

நாகப்பட்டினம்

21102

17131

3722

249

16

நாமக்கல்

23200

19835

3195

170

17

நீலகிரி

13747

11251

2432

64

18

பெரம்பலூர்

5264

3442

1780

42

19

புதுக்கோட்டை

18283

15650

2453

180

20

இராமநாதபுரம்

13066

10153

2761

152

21

ராணிப்பேட்டை

28217

24793

3129

295

22

சேலம்

53895

48034

5145

716

23

சிவகங்கை

11842

10164

1533

145

24

தென்காசி

17558

14210

3103

245

25

தஞ்சாவூர்

36553

31337

4800

416

26

தேனி

29318

23852

5190

276

27

திருப்பத்தூர்

16761

12774

3748

239

28

திருவள்ளூர்

86333

73862

11390

1081

29

திருவண்ணாமலை

32282

27325

4594

363

30

திருவாரூர்

21967

18196

3615

156

31

தூத்துக்குடி

38656

31973

6483

200

32

திருநெல்வேலி

37453

30520

6625

308

33

திருப்பூர்

40610

32237

8088

285

34

திருச்சி

41272

31289

9602

381

35

வேலூர்

36654

32415

3695

544

36

விழுப்புரம்

27249

23714

3351

184

37

விருதுநகர்ர்

27487

23364

3823

300

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

16,99,225

14,26,915

2,53,576

18,73

No comments:

Post a Comment