TN EMIS செயலியில் Bridge Course Workbook விவரங்களை பதிவு செய்யும் முறை - ஆசிரியர் மலர்

Latest

21/04/2021

TN EMIS செயலியில் Bridge Course Workbook விவரங்களை பதிவு செய்யும் முறை

 Bridge course Material & Workbook (6 to 9th std) distribution entry module is ready on TN EMIS app V 0.0.38




TN EMIS செயலியில் Bridge Course Workbook விவரங்களை இறுதியாக Submit கொடுக்கும் போது எந்தவித Response ம் இல்லை (Inserted successfully என்று வராமல் இருந்தால்), என்றால்.....


ஏதாவது ஒரு மாணவனுக்குரிய Tamil, English, Maths, Science, SS விவரங்களில் ஏதாவது ஒன்றை untick செய்து மீண்டும் Tick செய்து Submit கொடுத்தால், மொத்த விவரங்களும் வெற்றிகரமாக பதிவாகிவிடும்

.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459